ஃபின்ச் டக் அவுட்டாகி வெளியேற, வேடுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணியிலும் சரி, சர்வதேச டி20 போட்டிகளிலும் சரி, பவர்ப்ளேயில் தன்னை நம்பி பந்தை கொடுக்கும் கேப்டன் கோலியை ஏமாற்றாமல், பவர்ப்ளேயில் ரன்னை கட்டுப்படுத்துவது மற்றும் விக்கெட்டை வீழ்த்துவது என அசத்துகிறார் வாஷிங்டன் சுந்தர்.