#AUSvsIND கடைசி டி20: தம்பி நீங்க கிளம்புங்க நான் வந்துட்டேன்; ஃபின்ச் கம்பேக்..! ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்

First Published Dec 8, 2020, 1:38 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-1 என வென்ற நிலையில், கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது.
undefined
இந்திய அணி:கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நடராஜன், சாஹல்.
undefined
கடந்த போட்டியில் ஆடாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்த போட்டியில் ஆடுவதால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
undefined
ஆஸ்திரேலிய அணி:ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா.
undefined
click me!