ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்கள்.. 3 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர்கள்
First Published | Sep 12, 2020, 3:36 PM ISTஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல்லை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்களை பார்ப்போம்.