இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடிய டி.நடராஜன் தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் முன்னாள் ஜாம்பவான்களின் பாராட்டுகளை குவித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததன் விளைவாக, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டிருந்தார். வருண் சக்கரவர்த்தி விலகியதால், நடராஜனுக்கு பதினைந்து பேர் கொண்ட இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.