இந்த போட்டியில் கலீல் அகமது பந்து வீசிய நிலையில், டெவாட்டியா மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கு இடையில் ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் இருவரும் மாறி மாறி கோபப்பட்டு ஏதோ பேசிய நிலையில், உடனடியாக ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் போட்டி நடுவர்கள் டெவாட்டியாவை சமாதானப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது