சென்னை வந்தடைந்த சிஎஸ்கே சிங்கங்கள்.. ரசிகர்கள் உற்சாகம்
First Published | Aug 14, 2020, 5:32 PM ISTஐபிஎல் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றன. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடக்கிறது. அதற்காக சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, கரன் ஷர்மா ஆகிய வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.