Hardik Pandya and Natasa Stankovic: அழகான காதல் ஜோடி ஹர்திக் – நடாஷா: பிரிவுக்கான காரணம் தெரியுமா? அவர் சைகோ?

Published : Aug 25, 2024, 02:24 PM ISTUpdated : Aug 25, 2024, 03:36 PM IST

2020 மே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா- நடாஷா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஜூலை 2024 இல் விவாகரத்து செய்து கொண்டது. அழகாக இருந்த இந்த ஜோடி ஏன் பிரிந்தது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது

PREV
17
Hardik Pandya and Natasa Stankovic: அழகான காதல் ஜோடி ஹர்திக் – நடாஷா: பிரிவுக்கான காரணம் தெரியுமா? அவர் சைகோ?
Hardik Pandya and Natasa Stankovic

நடாஷா ஸ்டான்கோவிச் மற்றும் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்தனர். இந்த தகவலை இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தினர்.

27
Hardik Pandya

கடந்த ஒரு வருடமாகவே இந்த ஜோடிக்குள் மனஸ்தாபம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது இந்த ஜோடி ஏன் பிரிந்தது என்பதை அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் முதன்முறையாக கூறியுள்ளார்.
 

37
Natasa Stankovic

நடாஷா தனக்கு பிடித்தபடி இருப்பதை ஹர்திக் பாண்டியாவால் சகித்துக் கொள்ள முடியவில்லையாம். தான் நினைத்தபடி நடாஷா இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். இதனாலேயே அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்ததாக கூறப்படுகிறது.
 

47
Hardik Pandya and Natasa Stankovic Separation

இந்த குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், நடாஷா, ஹர்திக்கின் நடவடிக்கைகளால் மிகவும் மனமுடைந்து போனாராம். இருவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே பிரிந்து விடுவதுதான் சரி என்று முடிவு செய்துள்ளனர்.
 

57
Hardik Pandya and Natasa Stankovic Divorce

ஹர்திக் பாண்டியா மோசமான குணம் கொண்டவர். அவரிடம் வாழ்வது சலிப்பை ஏற்படுத்தியது. எனவே நடாஷாவால் பாண்டியாவுடன் வாழ முடியவில்லை, அதனால் அவர் பிரிய முடிவு செய்தார் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
 

67
Natasa Stankovic

ஹர்திக் பாண்டியா தனது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நடாஷா பலமுறை பேசியுள்ளார். ஆனால் அவர் மாறாததால், கடினமானதாக இருந்தாலும் விவாகரத்து செய்வது தவிர்க்க முடியாதது என்று முடிவு செய்துள்ளார் என்று நடாஷாவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

77
Natasa Stankovic

விவாகரத்து செய்தியை அறிவித்தபோது, இது ஒரு 'கடினமான முடிவு' என்றும், தங்கள் மகன் அகஸ்தியனை இருவரும் சேர்ந்து வளர்க்கப் போவதாகவும் கூறினர்.

Read more Photos on
click me!

Recommended Stories