இந்நிலையில், கன்கஷனில் இருக்கும் ஜடேஜாவிற்கு ஸ்கேன் செய்யப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் முழு கண்காணிப்பில் இருந்துவருகிறார். டி20 தொடருக்கு அடுத்து டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளதால், அதற்கு அவரை தயார்படுத்தும் விதமாக, எஞ்சிய 2 டி20 போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜடேஜா கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக அமையும்.