ஆனால், கோலி மட்டுமல்லாது, ஷமி, பும்ரா, ஜடேஜா, அஷ்வின், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் கூட இந்திய அணியால் இருக்கிற வீரர்களை வைத்துக்கொண்டே வெற்றி பெற முடியும் என்று, பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகிய 2 அனுபவ வீரர்கள் மற்றும் ஷர்துல் தாகூர், சைனி, சிராஜ் என முழுக்க முழுக்க அனுபவமே இல்லாத பவுலிங் யூனிட்டை வைத்துக்கொண்டு இந்திய அணி, 33 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியையே சந்தித்திராத பிரிஸ்பேனில் வைத்து தோற்கடித்தது இந்திய அணி.