இந்திய அணி ஆஸி.,யில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சீனியர் ஸ்பின்னர் அஷ்வினின் பங்களிப்பு அளப்பரியது. முதல் 2 டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அஷ்வினுக்கு விக்கெட்டே விழவில்லை.