இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, முதல் டெஸ்ட் பொட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அந்த முமெண்ட்டத்தை விட்டுவிடாமல் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வெல்வது இந்திய அணிக்கு எளிதாக இருக்கும். ஸ்மித்தும் வார்னரும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் ஆடினாலும், கோலி கடைசி 3 போட்டிகளில் ஆடாவிட்டாலும் கூட, ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் அளவிற்கான அணி பலம் இந்தியாவிடம் உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று கும்ப்ளே தெரிவித்தார்.