#RRvsPBKS பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

First Published | Apr 12, 2021, 3:30 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்ப்போம். கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ராகுலும் மயன்க் அகர்வாலும் இறங்குவார்கள். 3ம் வரிசையில் கிறிஸ் கெய்ல் இறங்குவார்.
Tap to resize

மிடில் ஆர்டரில் நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோரும் ஸ்பின்னர்களாக ரவி பிஷ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி மற்றும் மெரிடித் ஆகியோரும் ஆடுவார்கள்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், முருகன் அஷ்வின், முகமது ஷமி, ரிலே மெரிடித், ரவி பிஷ்னோய்.

Latest Videos

click me!