மோஹித் பர்மன் அதிக பங்குகளை வைத்திருக்கிறார். இந்நிலையில், தனது 11.5 சதவீத பங்குகளை யாருக்காவது விற்க விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் பிரீத்தி ஜிந்தா இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பங்குகளை யாருக்கு விற்க விரும்புகிறார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், கிரிகஸின் படி, பர்மன் தனது பங்குகளை விற்பனை செய்யும் எண்ணத்தில் இல்லை என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரீத்தி, வாடியா ஆகியோர் இதுவரை பொதுவெளியில் பேசவில்லை.