சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு அவர்தான்! தல தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்!

First Published | Jul 18, 2024, 12:33 AM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

MS Dhoni's favourite Tamil Actor

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

Suriya after Super star Rajinikanth

நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதில் அளித்த எம்.எஸ்.தோனி, "தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் சூர்யா தான்" என்று கூறினார்.

Tap to resize

MS Dhoni favourite actor in Tamil

ஒரு முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை முன்னிட்டு சென்னைக்கு வந்த எம்எஸ் தோனி, நடிகர் சூர்யாவைத் தனக்குப் பிடித்த தமிழ் நடிகர் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suriya fan MSD

சூர்யாவின் சிங்கம் படத்தை தமிழில் பார்த்ததாகவும், அந்தப் படத்தையும் சூர்யாவின் நடிப்பை மிகவும் ரசித்ததாகவும் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார்.

Dhoni about Suriya

தல தோனி சூர்யாவைப் பிடிக்கும் என்று கூறியதால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கபடும் கங்குவா படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தோனியின் பேச்சு ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Latest Videos

click me!