#SRHvsKKR கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்..! அவங்க 2 பேரில் யாருக்கு அணியில் இடம்..?

First Published Apr 11, 2021, 3:04 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
undefined
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணியை பார்ப்போம். ஒயின் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் ராகுல் திரிபாதியும் களமிறங்குவார்கள்.
undefined
நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருப்பார்கள். வெளிநாட்டு வீரர்களாக கேப்டன் ஒயின் மோர்கன், ஆண்ட்ரே ரசல், கம்மின்ஸ் ஆகிய மூவரும் ஆடுவது உறுதி. 4வது வெளிநாட்டு வீரராக ஷகிப் அல் ஹசன்சுனில் நரைன் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.
undefined
கம்மின்ஸுடன் மற்றொரு ஃபாஸ்ட் பவுலராக பிரசித் கிருஷ்ணா ஆடுவார். ஸ்பின்னர்களாக ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் ஆடுவார்கள்.
undefined
உத்தேச கேகேஆர் அணி:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஷகிப் அல் ஹசன்சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
undefined
click me!