தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இரட்டை சதமடித்தார். ஜோ ரூட்டுடன் ஆலி போப் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 450 ரன்களை கடந்து ஆடிவருகிறது. ஜோ ரூட் இன்னும் களத்தில் நிற்கிறார்; போப், பட்லர் என பேட்ஸ்மேன்கள் இன்னும் இருப்பதால், இங்கிலாந்து மெகா ஸ்கோரை அடிப்பது உறுதி. இந்திய பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் போராடிவருகின்றனர்.