ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்தவன் அப்பிடிங்குற முறையில சொல்றேன் கேட்டா கேளுங்க இல்லாட்டி படுங்க:ஹர்பஜன் சிங்

Web Team   | Asianet News
Published : Dec 11, 2020, 11:48 AM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று மற்றும் T20 தொடர் நடைபெற்று முடிந்தது..இந்த இரண்டு தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடினர் தற்போது டெஸ்ட் தொடர் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து இந்திய அணியின் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார் 

PREV
15
ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்தவன் அப்பிடிங்குற முறையில சொல்றேன் கேட்டா கேளுங்க இல்லாட்டி படுங்க:ஹர்பஜன் சிங்

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்மித் சதமடித்தார். இந்நிலையில் அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்
 
25

பொதுவாக, ஸ்டீவ் ஸ்மித் வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீசினால் நன்கு விளையாட கூடியவர். அதேநேரம் பலமுறை ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி இருக்கிறார்.
 
35

அஸ்வின்  மற்றும்  ஜடேஜா இருவரையும் அடுத்தடுத்து பந்துவீசச் செய்து ஸ்மித்தை ரன் அடிக்கவிடாமல் திணறடித்தால், எளிதில் விக்கெட் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது

45

ஒரு முனையில் வேகப்பந்துவீச்சாளர் மற்றொரு முனையில்  சுழல் பந்துவீச்சாளர் என பயன்படுத்தியதால் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார் 
 
55

எனவே இரு முனையிலும் மாத்தி மாத்தி சுழற்பந்து வீசப்பட்டால் கண்டிப்பாக ஸ்மித் அவுட் ஆகிவிடுவார் அவருக்கு எதிராக ஐபில் போட்டியில் மும்பை அணி இந்த வியூகத்தை பயன்படுத்தியட் என்றும் ஹர்பஜன் கூறினார் 

click me!

Recommended Stories