ஆஸ்திரேலிய அணியில், நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆடவில்லை. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான ஸ்மித், 3 விதமான போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான தூண்.