தோனி மட்டும் கடவுள் அல்ல, புவனேஷ்வர் குமாரும் கடவுள் தான்: புவி காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர்!
First Published | Apr 25, 2023, 3:47 PM ISTடெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.