அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த டெல்லி கேபிடல்ஸ்: என்னென்ன மாற்றங்கள் செஞ்சிருக்காங்க?

First Published | Oct 19, 2024, 8:58 AM IST

Delhi Capitals Major Changes Ahead of IPL 2025 Auction: ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. புதிய வீரர்கள், புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Delhi Capitals, IPL 2025 Mega Auction

Delhi Capitals Major Changes Ahead of IPL 2025 Auction: ஐபிஎல் 2025 க்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள். புதிய வீரர்கள், கேப்டன், பயிற்சியாளர்கள்.

Delhi Capitals, IPL 2025 Mega Auction

ஹேமங் படானி தலைமைப் பயிற்சியாளராகவும், வேணுகோபால் ராவ் கிரிக்கெட் இயக்குநராகவும் நியமனம். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.

Tap to resize

IPL 2025, Delhi Capitals

வேணுகோபால் ராவ் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் விளையாடியவர். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கடந்த ஆண்டை விட பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sourav Ganguly and Ricky Ponting

டெல்லி கேபிடல்ஸ் 2021 இல் இரண்டாம் இடம் பிடித்தது. JSW ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் இயக்குநராக சவுரவ் கங்குலி.

Rishabh Pant and Axar Patel

ரிஷப் பண்ட் கேப்டன் பதவியை இழக்க நேரிடும். அக்சர் படேல் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்ட நிலையில், ரிஷப் பண்ட்டும் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

Latest Videos

click me!