இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிராட் ஹாக், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய மூவரும் எனது தேர்வு. பும்ரா வேகமாக வீசக்கூடியவர்; 2 திசைகளிலும் பந்தை ஸ்விங் செய்வதுடன் ஸ்டம்ப்பையும் அட்டாக் செய்வார். இஷாந்த் சர்மா உயரமானவர் என்பதால் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். சிராஜ் வித்தியாசமான ஆங்கிள். எனவே மூவரும் 3 வித்தியாசமான பவுலர்கள் என்பதால் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும்.