இந்நிலையில், முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ்(53) நுரையீரல் பிரச்னையால் நேற்று(வெள்ளிக்கிழமை 20ம் தேதி) காலமானார். கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால், ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாக சிராஜால் இந்தியாவிற்கு வரமுடியாததால், ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு தன்னை ஆளாக்கிய தந்தையின் இறுதிச்சடங்கில் சிராஜால் கலந்துகொள்ள முடியவில்லை.