உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியத்தை ஹோம் கிரவுண்டாக கொண்ட, அந்த மைதானம் அமைந்துள்ள அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அணியும், மற்றொரு அணி கான்பூர் அல்லது லக்னோ அணியாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.