#AUSvsIND முதல் டி20: நடராஜன் இல்லாம இனி இந்திய அணி இல்ல..! சஞ்சு சாம்சனுக்கும் டீம்ல இடம்; முதலில் பேட்டிங்

Published : Dec 04, 2020, 01:46 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.  

PREV
16
#AUSvsIND முதல் டி20: நடராஜன் இல்லாம இனி இந்திய அணி இல்ல..! சஞ்சு சாம்சனுக்கும் டீம்ல இடம்; முதலில் பேட்டிங்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி கான்பெராவில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 
26

இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர். கோலி, 4ம் வரிசை வீரராக மனீஷ் பாண்டேவும் ஐந்தாம் வரிசை வீரராக சஞ்சு சாம்சனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடமில்லை.

36

கடைசி ஒருநாள் போட்டியில் அருமையாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழத்தை சேர்ந்த இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், டி20 கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் அறிமுகமாகிறார். அவருடன் தீபக் சாஹர் மற்றும் ஷமி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடுகின்றனர். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணியில் உள்ளனர்.
 
46

இந்திய அணி:

ஷிகர் தவான், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷமி, நடராஜன்.
 
56

ஆஸ்திரேலிய அணியில் வார்னர் காயம் காரணமாக ஆடாததால் ஃபின்ச்சுடன் டார்ஷி ஷார்ட் தொடக்க வீரராக இறங்குகிறார். மேத்யூ வேட் 3ம் வரிசையில் ஆடுகிறார். அதன்பின்னர் ஸ்மித், மேக்ஸ்வெல், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்குகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், சீன் அபாட் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் ஆடுகின்றனர்.

66

ஆஸ்திரேலிய அணி:

ஷார்ட், ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஸ்மித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், மிட்ச் ஸ்வெப்சன், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஹேசில்வுட்.
 
click me!

Recommended Stories