அரைசதம் அடித்த டிம் பெய்னை சரியாக ஐம்பது ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்த, அவரை தொடர்ந்து கேமரூன் க்ரீனை 47 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, அதன்பின்னர், கம்மின்ஸை தாகூரும், நேதன் லயனை சுந்தரும், ஹேசில்வுட்டை நடராஜனும் வீழ்த்த, 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி., அணி. அறிமுக வீரர்கள் நடராஜன், சுந்தர் ஆகியோரும் ஷர்துல் தாகூரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.