2. மயன்க் அகர்வால் (தொடக்க வீரர்)
கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக மயன்க் அகர்வாலை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் அதிரடி பேட்ஸ்மேனும், ஐபிஎல்லில் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை புறக்கணித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது, நீண்டகால நெருங்கிய நண்பர்களும் கூட என்பதால், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடவேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.