காலை எழுந்ததும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள்; பண பற்றாக்குறை வரும்
காலையில் எழுந்தவுடன் தவறுதலாக கூட இந்த நாலு விஷயங்களை பார்க்காதீர்கள். பண பற்றாக்குறை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
காலையில் எழுந்தவுடன் தவறுதலாக கூட இந்த நாலு விஷயங்களை பார்க்காதீர்கள். பண பற்றாக்குறை ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.
Things To Avoid Seeing In The Morning : காலை நன்றாக தொடங்கினால் நாள் முழுவதும் நன்றாகவே செல்லும். காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சிறு வயதிலிருந்து கூறி வருகின்றன. வாஸ்து சாஸ்திரத்தில் காலை தொடர்பான சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாசஸ்த சாஸ்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து படி, செய்யும் காரியங்கள் வாஸ்து தோஷத்தை ஏற்படாது மற்றும் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் காலை எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. காலையில் அவற்றை பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் நிதி இழப்பை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே காலையில் எழுந்தவுடன் என்னென்ன விஷயங்களை பார்க்க கூடாது என்பதை குறித்து இங்கு காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில் காலை எழுந்தவுடன் உங்களது சொந்த நிழலை அல்லது வேறு ஒருவரின் நிழலை பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி காலை எழுந்தவுடன் அழுக்கு பாத்திரங்களை ஒருபோதும் பார்க்கவே கூடாது. இதனால் பண இழப்பு ஏற்படும். வீட்டிற்குள் வறுமை வந்துவிடும். எனவே நீங்கள் இரவு தூங்கும் முன் பாத்திரங்களை சுத்தம் செய்து விடுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: கவலைகள் நீங்க கற்பூரம் ஏற்றும் பரிகாரம்! ஒரு கற்பூரம் வாழ்வையே மாற்றும்
வாஸ்து சாஸ்திரத்தின் படி காலை எழுந்தவுடன் ஓடாத கடிகாரத்தை பார்க்க கூடாது. இது அது அசம்பமாக கருதப்படுகிறது. இதனால் உங்களது வாழ்க்கையில் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.
இதையும் படிங்க: நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி காலை எழுந்தவுடன் கண்ணாடியை ஒருபோதும் பார்க்கவே கூடாது. காலை எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனே அந்த பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் உங்களது வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.