இன்று பிற்பகலில் நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். முடியாமற் போய்விடுமோ என்ற பயத்தில் இருந்த வேலைகள் இன்று எளிதாக நிறைவேறும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் திட்டம் இருக்கும். எந்த ஒரு வேலையைச் செய்வதற்கு முன், எல்லா நிலைகளிலும் கவனமாகத் திட்டமிடுங்கள். இல்லாவிட்டால் ஏமாறக்கூடும்.