Today Rasipalan 18th Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 18, 2023, 05:30 AM IST

Today Rasipalan 18th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (18/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 18th Feb 2023 | இன்றைய ராசிபலன்

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.
 

212

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
 

312

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
 

412

பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் முடிவதற்கு காலதாமதமாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
 

512

புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகும். தேக ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய சொத்துகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
 

612

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும்.
 

712

எதிர்காலம் சம்பந்தமான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எண்ணிய வகையில் வெற்றியை அளிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
 

812

குடும்ப நபர்களால் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
 

912

புதிய நபர்களுடன் பேசும்போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்வது சிறப்பு. பணி சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும்.
 

1012

தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
 

1112

கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
 

1212

நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமண வரன்கள் கைகூடும். பணியில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். மாற்றமான சூழல் அமையும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories