Today Rasipalan 17th Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 17, 2023, 05:30 AM IST

Today Rasipalan 17th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (17/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 17th Feb 2023 | இன்றைய ராசிபலன்

பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.
 

212

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக முடியும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும்.
 

312

திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
 

412

எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
 

512

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 

612

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இழுபறியான விஷயங்களுக்கு திடீரென முடிவு எடுப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
 

712

எதிர்பார்த்த பணிகள் நிறைவடைவதில் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது.
 

812

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.
 

912

பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.
 

1012

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும்.
 

1112

நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
 

1212

சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories