ரிஷபம்:
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குழந்தைகளின் படிப்பு விஷயங்களில் பரபரப்பாக இருப்பீர்கள். வீடு, வாகனம் பராமரிப்பு செலவு, உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். மதிப்புமிகு பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய வெற்றி கிடைக்கும்.