மேஷம்:
எவ்வளவு நெருக்கடியான சூழலாக இருந்தாலும், உணர்ச்சிமயமாக செயல்பட வேண்டாம். எந்த வேலையையும் மிகக்கவனத்துடன் மேற்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பணத்தை செலவழிக்காதீர்கள். அதில் மிக கவனமாக இருக்கவும். கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் கிடைக்கும். ஸ்பெஷலான ஒரு நபருடனான சந்திப்பு ஆதாயம் அளிக்கும்.