மீனம்:
உங்கள் செயல்முறைகளில் ரகசியம் காக்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்கள் மீதான பொறாமையால் உங்களுக்கு நெருங்கிய நபரே உங்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவார். புதிய தொழில் தொடங்குவதற்கு முன், தற்போதைய தொழிலில் அதிக கவனம் செலுத்தவும்.