மேஷம்:
உறவினர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை வெளிநபர்களிடம் பகிராதீர்கள். கோபப்படாமல் நிதானத்தை கடைபிடிக்கவும்.
ரிஷபம்:
குடும்ப நிகழ்வுகளில் நீங்கள் இருப்பது அவசியம். ஆதாயம் தரக்கூடிய முக்கியமான சந்திப்பு நிகழும். வீட்டில் இருக்கு மூத்தவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
மிதுனம்:
இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாள். சொத்து மற்றும் பண பரிமாற்றம் குறித்து முக்கியமான திட்டமிடுவீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளவும்.
கடகம்:
உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழும். சாதனை படைப்பீர்கள். உங்கள் கோபம் பிரச்னையை ஏற்படுத்தும். எனவே கோபத்தை தவிர்க்கவும். தொழிலில் ஏற்பட்ட தடை அகலும். பழைய நண்பரை சந்தித்து நினைவுகளை அசைபோடுவீர்கள்.
கன்னி:
இன்றைய உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சொத்து வாங்கும், விற்கும் விஷயங்களில் அதிக கவனம் தேவை. ஏற்றுமதி - இறக்குமதி தொழிலில் இழப்பு ஏற்படலாம். மூத்தவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும்.
துலாம்:
கிடப்பில் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அரசியலில் முக்கியமான நபர்களுடனான தொடர்பு பலப்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நேர்மறையாக சிந்தியுங்கள். எதிர்ம்றை சிந்தனை உடல்நலனை பாதிக்கும்.
விருச்சிகம்:
உங்கள் செயல் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இளைஞர்கள் நேரத்தை வீணடிப்பார்கள். கணவன் - மனைவி இடையேயான பரஸ்பர நம்பிக்கை உறவை வலுப்படுத்தும்.
தனுசு:
கிடப்பில் கிடந்த வேலைகள் முடியும். உங்கள் கோபமும் நிதானமின்மையும் வேலையை பாதிக்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்கள் வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும்.
கும்பம்:
திட்டமிட்டு உங்கள் இலக்குகளை அடைவீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துவார்கள். பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
மீனம்:
உறவுகள் மேம்படும். நேர்மறையான சிந்தனை உங்கள் செயல்பாடுகளை பக்குவப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மூத்தவர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் அறிவுரையை கேட்டு செயல்படவும். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.