ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு இருக்க விரும்புகிறார்கள். ஆனால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஒவ்வொரு வீட்டிலும் சாத்தியமில்லை. வீட்டில் செல்வம் பெருகினாலும் அமைதி என்பது மாயைதான். சில இடங்களில் என்ன செய்தாலும், எவ்வளவு உழைத்தாலும் காசு மிச்சமில்லை. இது நிகழும்போது, என்ன செய்வது, ஏன் இப்படி நடக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.