ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் சுப, அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த ஏப்ரலில் புதன், சூரியன் இணைவதால் மேஷ ராசியில் புத ஆதித்ய யோகம் உண்டாகும். ஏப்ரல் 14ஆம் தேதியில் உண்டாகும் இந்த ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழிலில் வளர்ச்சி, கௌரவம் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்பதை பார்ப்போம்.