நீங்கள் ஒரு புதிய உறவை தொடங்கினால் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். ஆனால், காலம் செல்ல செல்ல இருவருக்குள்ளும் அன்பு நெருக்கமும் குறைகிறது என்றால், அந்த உறவை பேணுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த சிக்கலில் இருந்து விடுபட விரும்பினால், இந்த உதவி குறிப்புகள் உங்களுக்கு உதவும்.