Published : Jul 03, 2020, 12:26 PM ISTUpdated : Jul 03, 2020, 01:11 PM IST
லடாக்கில் இந்தியா - சீன படைகள் இடையே மோதல் நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஆய்வு நடத்திய புகைப்படங்கள் இதோ...