அம்மாவின் நினைவிடத்தில் கூடிய திரளான மக்கள்..! வேனில் வந்த டிடிவி..! கருப்பு சட்டையில் நடந்தே வந்து சமாதியில் விழுந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்..! Exclusive புகைப்பட தொகுப்பு..!

Published : Dec 05, 2019, 04:36 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து நடைபயணமாக வந்து, அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் உறுதி மொழி எடுத்தும், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.   அதே போல், அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், பிரச்சாரத்திற்கு வருவது போல் வேனில் வந்து அஞ்சலி செலுத்தினர்.    சென்னை மட்டும் இல்லாது, பல்வேறு ஊர்களில் இருந்தும் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த அலைக்கடலாய் மெரினாவில் திரண்டுள்ளனர் மக்கள். இது குறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
116
அம்மாவின் நினைவிடத்தில் கூடிய திரளான மக்கள்..! வேனில் வந்த டிடிவி..! கருப்பு சட்டையில் நடந்தே வந்து சமாதியில் விழுந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்..! Exclusive புகைப்பட தொகுப்பு..!
டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த வந்தபோது
டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்த வந்தபோது
216
திரளான மக்கள் கூட்டத்தில் வேனின் வரும் டிடிவி
திரளான மக்கள் கூட்டத்தில் வேனின் வரும் டிடிவி
316
அலைக்கடலாய் திரண்ட மக்கள்
அலைக்கடலாய் திரண்ட மக்கள்
416
சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்ட அதிமுகவினர்
சமாதியில் அஞ்சலி செலுத்த திரண்ட அதிமுகவினர்
516
மலர் தூவி மரியாதை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
மலர் தூவி மரியாதை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
616
அம்மாவின் பதாதைகளை... அதிமுக கொடியுடன் திரண்ட உறுப்பினர்கள்
அம்மாவின் பதாதைகளை... அதிமுக கொடியுடன் திரண்ட உறுப்பினர்கள்
716
அம்மா சமாதியில் விழுந்து கும்பிட்ட முதலமைச்சர்
அம்மா சமாதியில் விழுந்து கும்பிட்ட முதலமைச்சர்
816
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலைமோதும் மக்கள் கூட்டம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அலைமோதும் மக்கள் கூட்டம்
916
கருப்பு உடையில் நடை பயணமாக வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்
கருப்பு உடையில் நடை பயணமாக வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்
1016
உறுதிமொழி எடுத்த அதிமுகவினர்
உறுதிமொழி எடுத்த அதிமுகவினர்
1116
மௌன அஞ்சலி
மௌன அஞ்சலி
1216
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நிரம்பிய மெரினா
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் நிரம்பிய மெரினா
1316
பல்வேரு ஊர்களில் இருந்து வந்து அம்மாவிற்கு அஞ்சலி
பல்வேரு ஊர்களில் இருந்து வந்து அம்மாவிற்கு அஞ்சலி
1416
மெரினாவில் மக்கள் வெள்ளம்
மெரினாவில் மக்கள் வெள்ளம்
1516
மலர் வலையம் வைத்து மரியாதை
மலர் வலையம் வைத்து மரியாதை
1616
மலர் தூவி மரியாதை
மலர் தூவி மரியாதை
click me!

Recommended Stories