சிவப்பு - வெள்ளை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மா சமாதி..! அஞ்சலி செலுத்த கூடிய லட்சக்கணக்கான மக்கள்...! அணி அணியாக வரும் அரசியல் வாதிகள்..! புகைப்பட தொகுப்பு

Published : Dec 05, 2019, 01:25 PM ISTUpdated : Dec 05, 2019, 02:50 PM IST

மக்கள் மனங்களை குடி கொண்டு உள்மனதில் இருந்து அம்மா என்று அழைக்கப்பட்டவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் இந்த மண்ணை விட்டு மனைத்தாலும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.    இவரின் மூன்றாவுது ஆண்டு, நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி... 'அம்மா' வின் சமாதி சிவப்பு மற்றும், வெள்ளை பூக்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு. மக்கள், அரசியல் வாதிகள், மற்றும் பிரபலங்கள் பலர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.   இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...  

PREV
19
சிவப்பு - வெள்ளை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மா சமாதி..! அஞ்சலி செலுத்த கூடிய லட்சக்கணக்கான மக்கள்...! அணி அணியாக வரும் அரசியல் வாதிகள்..! புகைப்பட தொகுப்பு
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மா சமாதி
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மா சமாதி
29
மக்களின் அஞ்சலிக்காக அலங்காரம் செய்யப்பட்ட சமாதி
மக்களின் அஞ்சலிக்காக அலங்காரம் செய்யப்பட்ட சமாதி
39
அஞ்சலி செலுத்த வருபவர்களை வீடியோ எடுக்க தயாராக இருக்கும் ஒளிப்பதிவாளர்கள்
அஞ்சலி செலுத்த வருபவர்களை வீடியோ எடுக்க தயாராக இருக்கும் ஒளிப்பதிவாளர்கள்
49
அம்மாவிற்கு கருப்பு உடையில் வந்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
அம்மாவிற்கு கருப்பு உடையில் வந்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்
59
அஞ்சலி செலுத்த வந்த பூங்குன்றன்
அஞ்சலி செலுத்த வந்த பூங்குன்றன்
69
சமாதியில் விழுந்து வணங்கி மரியாதை செய்த பூங்குன்றன்
சமாதியில் விழுந்து வணங்கி மரியாதை செய்த பூங்குன்றன்
79
மலர் வலையம் வைத்து மரியாதை செய்த ஜெ.தீபா - மாதவன்
மலர் வலையம் வைத்து மரியாதை செய்த ஜெ.தீபா - மாதவன்
89
பூத்தூவி மரியாதை
பூத்தூவி மரியாதை
99
சமாதியில் விழுந்து வணங்கிய மாதவன்
சமாதியில் விழுந்து வணங்கிய மாதவன்
click me!

Recommended Stories