குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீறுகொண்டெழுந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! போராட்டத்தை ஆதரித்த ஆயிரக்கணக்கான மக்கள்! புகைப்பட தொகுப்பு!

Published : Dec 17, 2019, 03:40 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் திமுக போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.   இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இதுகுறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு...     

PREV
111
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வீறுகொண்டெழுந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! போராட்டத்தை ஆதரித்த ஆயிரக்கணக்கான மக்கள்! புகைப்பட தொகுப்பு!
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்
211
தொண்டர்கள் முன்னிலையில் பேசும் ஸ்டாலின்
தொண்டர்கள் முன்னிலையில் பேசும் ஸ்டாலின்
311
குறியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒன்று கூடி எதிர்ப்பு
குறியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒன்று கூடி எதிர்ப்பு
411
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிர கணக்கான மக்கள்
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிர கணக்கான மக்கள்
511
தொண்டர்கள் மற்றும் மக்கள் முன் பேசிய ஸ்டாலின்
தொண்டர்கள் மற்றும் மக்கள் முன் பேசிய ஸ்டாலின்
611
திமுக தலைவருக்கு குவிந்த ஆதரவு
திமுக தலைவருக்கு குவிந்த ஆதரவு
711
மக்களுக்காக உயர்ந்த திமுக ஸ்டாலின் குரல்
மக்களுக்காக உயர்ந்த திமுக ஸ்டாலின் குரல்
811
மக்களின் பேராதரவு
மக்களின் பேராதரவு
911
கண்ணுக்கெட்டிய வரை மக்கள் கூட்டம்
கண்ணுக்கெட்டிய வரை மக்கள் கூட்டம்
1011
எங்கு பார்த்தாலும் பறந்தது திமுக கொடி
எங்கு பார்த்தாலும் பறந்தது திமுக கொடி
1111
அலையலையாய் கலந்து கொண்ட மக்கள்
அலையலையாய் கலந்து கொண்ட மக்கள்
click me!

Recommended Stories