What Happens If You Use a Ceiling Fan for Over 8 Hours? : தற்போது கோடை காலம் என்பதால், எல்லோருடைய வீட்டிலும் சீலிங் ஃபேன் விடிய விடிய இயங்கும். ஆனால், சீலிங் பேனை எவ்வளவு நேரம் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி மணி கணக்கில் சீலிங் ஃபேன் இயங்கிக் கொண்டிருந்தால் அதனால் வரும் பிரச்சனைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
24
Use a Ceiling Fan for Over 8 Hours
சீலிங் ஃபேன் நாள் முழுவதும் மணிக்கணக்கில் இயங்கிக் கொண்டிருந்தால் அதிக வெப்பமடைந்து சீலிங் ஃபேன் காயில் எரிந்து விடும் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
34
Use a Ceiling Fan for Over 8 Hours
சீலிங் ஃபேன் சூடாவது ஏன்? : சீலிங் ஃபேன் மணிக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அதில் உள்ள மோட்டார் மின்சாரத்தை வேகமாக மாற்றும். இதன் விளைவாக தான் சீலிங் ஃபேன் வெப்பமடைகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சீலிங் ஃபேனை 6 - 8 மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு நேரமாவது அணைத்து வைக்க வேண்டும். எந்தவித ஓய்வும் இல்லாமல் தொடர்ந்து சீலிங் ஃபேன் இயங்கிக் கொண்டிருந்தால் அதன் செயல்பாடு சேதமடையும். முக்கியமாக சீலிங் ஃபேன் உள்ளே இருக்கும் வயரிங் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
44
Use a Ceiling Fan for Over 8 Hours
நினைவில் கொள்: கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது சீலிங் ஃபேன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். சீலிங் ஃபேனில் தூசிகள் இருந்தால் அதிலிருந்து காற்று சரியாக வராது.