வைட்டமின் 'ஏ' குறைபாட்டை சரி செய்யும் உணவுகள்:
1. உடலில் வைட்டமின் ஏ குறைபாட்டைச் சமாளிக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
2. வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், தக்காளி உட்கொள்ளலாம். தக்காளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இதில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன.
ஒரு கேரட்டில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் ஏ உள்ளது. எனவே தினசரி கேரட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு முட்டை, செறிவூட்டப்பட்ட தானிய வகைகளையும் உட்கொள்ள வேண்டும்.
4. அதேபோல் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பால், பச்சை காய்கறிகள், கீரை, சர்க்கரைவள்ளி கிழங்கு, பழங்கள், கீரை வகைகள், முட்டை, பப்பாளி, தயிர், சோயாபீன்ஸ் மற்றும் பிற பச்சை காய்கறிகள் இதில் அடங்கும்.
மேலும் படிக்க....இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும் சாப்பிடுவீங்க!