இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும் சாப்பிடுவீங்க!

Published : Aug 13, 2022, 03:15 PM IST

Goat liver: ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

PREV
15
இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆட்டு ஈரல் தான் பெஸ்ட்..இதைப் படிச்சா..அப்புறம் தினமும்  சாப்பிடுவீங்க!
Goat liver:

இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாடு இருந்தால் ஆட்டு ஈரல்  சாப்பிடுவது நன்மை உண்டாகும். பொதுவாக சிலர் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டு இறைச்சி,கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி,பன்றி இறைச்சி போன்று பல வகை உள்ளது.

மேலும் படிக்க....வீட்டின் மூலைகளில் ஒளிந்துள்ள எறும்பு, கொசு, கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்ட..இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணுங்க


 

25
Goat liver:

வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம் மற்றும் செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. மற்ற இறைச்சியை விட ஆட்டு இறைச்சியில் சத்துகள் அதிகமாக இருக்கும் அதிலும் ஆட்டு இறைச்சியின் பாகங்கள் சற்று ஆரோக்கியம் நிறைந்தே இருக்கும்.

மேலும் படிக்க....வீட்டின் மூலைகளில் ஒளிந்துள்ள எறும்பு, கொசு, கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்ட..இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணுங்க

 

35
Goat liver:

1. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். ரத்த சோகை குறைபாடு நீங்கும். 

2. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், ஈரல் ஒரு நல்ல ஒரு உணவாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் ஈரலில் இவற்றில் இருக்கும்.
 

 

45
Goat liver:

3. ஈரல் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலைச் சாப்பிட்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். 

4. ஈரல் சாப்பிடுவதால் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும்.  

 
 

55
Goat liver:

5. கோழிகளை விட ஆட்டு ஈரல் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கும். அதுதான் நம் உடலுக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் மருத்துவர்கள்  பரிந்துரைக்கும் ஒரு  அசைவம் என்றால் அது ஈரல் மட்டும் தான்.

6. ஆட்டு ஈரலைச் சாப்பிட்டாலே கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும். அதேநேரம் ஆட்டில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் இதைச் சாப்பிடும்போது பூண்டையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க....வீட்டின் மூலைகளில் ஒளிந்துள்ள எறும்பு, கொசு, கரப்பான் பூச்சியை ஓட ஓட விரட்ட..இந்த டிப்ஸ் ஒருமுறை ட்ரை பண்ணுங்க

Read more Photos on
click me!

Recommended Stories