Hair growth- Health Benefits:
உஷ்ணம் காரணமாக வரும் பிரச்சனை:
உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கு தலைமுடி வேரில் இருந்து உதிர்வது வழக்கம். இதனால் ரத்த ஓட்டம் இல்லாமல் தலையில் வறட்சி ஏற்பட்டு,முடி உதிர்வை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையை விளக்கெண்ணை சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே, விளக்கெண்ணை வைத்து எப்படி ,முடி உதிர்வை கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Hair growth- Health Benefits:
பொதுவாக, தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தையும் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.
முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம்.
Hair growth- Health Benefits:
இருப்பினும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.மேலும் சுத்தமான விளக்கெண்ணையை அப்படியே தலையில் தடவவும் முடியாது. இது போன்ற சூழ்நிலையை கையாள நீங்கள், மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன், விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க....Men Menstruation: ஆணுக்கு வந்த மாதவிடாய்....சீனாவில் நடந்த வினோத நிகழ்வு...ஆடிப்போன மருத்துவர்கள்...
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100 எம்எல் அளவிற்கு என்ற விகிதத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். விளக்கெண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை காரணமாக அதிக குளிர்ச்சி பிடிக்காதவர்கள், மிளகுகளை பொடித்து எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். இதனை அன்றாடம் தேங்காய் எண்ணெய் தடவுவுது போல் தடவுங்கள், வித்தியாசம் நீங்களே பார்க்கலாம்...