அதன்படி, கடந்த ஜூன் 5ஆம் தேதி முதல் சனி கிரகம் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த பெயர்ச்சி இன்னும் 140 நாட்கள் அதாவது அக்டோபர் 23ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் சில ராசிகளுக்கு சனி தசை இருக்கும். இதையடுத்து, அடுத்த 140 நாட்கள் கழித்து சனியின் கொடூர வக்ர பெயர்ச்சியில் இருந்து நிவாரணம் பெறும் ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.