முளை கட்டிய தானியங்கள்
முளை கட்டிய தானியங்களில் புரதச்சத்து நிறைந்துள்ளது. முளை கட்டியய பயிரை அப்படியே சாப்பிடலாம். சமைக்கவேண்டிய தேவை இல்லை. இது புரதச்சத்து தருவதோடு உடல் எடையைப் பராமரிக்கவும் உதவக்கூடியது.
பருப்பு வகைகள்
பருப்பு நம் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதியாகும். இது நமது தினசரி உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.