அதே சமயம் ராகு, கேது ஒருவருக்கு அசுபமாக இருந்தால், அவர்களின் வாழ்க்கையே தலைகீழாய் மாறும். கேது கிரகம் தற்போது துலாம் ராசியில் அமர்ந்துள்ள நிலையில், 2023 வரை இந்த ராசியில் தங்கி இருக்கும். இவ்வாறு துலாம் ராசியில் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனையான காலகட்டமாக இது இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.