மனிதராய் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் இயல்பிலேயே ஒவ்வொரு குண நலன்கள் இருக்கும். அவர்களின் வருங்காலம் தொழில் மற்றும் நிதி நிலை அவர்களின் கைகளில் என்றாலும், சில நேரம் ராசி பலன்களை வைத்தும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆம், ஒருவருடைய ராசியிலிருந்து ஒருவரது இயல்பு, ஆளுமை, எதிர்காலம் ஆகியவற்றை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும்.