ஜோதிட சாஸ்திரத்தில்:
குரு அல்லது வியாழன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார். வியாழன் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு சுப மாற்றம் அசுப பலன்களை தரும்.